குணக்குன்றானான அதியனின் அந்தப்புரம் சிறப்புற அலங்கரிக்க பட்டிருந்தன . மன்னரின் மனைவி நகையாருக்கு பணிவிடை செய்யும்
தோழிகளும் அந்தபுரத்தை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களும் தங்குவதற்கு கூட தனி அறைகள் இருந்தன. அயல் தேசத்து மன்னர்கள் அதியமானை பேட்டி காண வரும் பொழுது அவர்களின் மனைவிகள் வந்து இளைப்பாற தனி தனி அறைகள் இருந்தன. ராணி நகையாரின் மனம் கவர்ந்த பணிப்பெண்களில் ஒருத்தி தான் அரணமனை துணிகளை துவைக்கும் வண்ணார் குல பெண் வனிதை .தாயை இழந்த பெண் ஆதாலால் ராணி நாகையருக்கு அவள் மீது அன்பும் பாசமும் அதிகம்,
தனது திருமண நாளை மிக சிறப்பாக கொண்டாடியத்தில் மனம் மகிழ பணிப்பெண்களுக்கு பல வகை பரிசில்களை கொடுத்தார் . அப்போது வனிதைக்கு பட்டாடைகள் , தங்க அணிகலன்கள் எல்லாம் கொடுத்து மகிழ்வித்தார் .
அடியே வனிதை என்னடி இன்று விழாவில் உன்னை பார்க்கவே முடியவில்லை . எங்கே சென்றாயடி . என்று வம்பிற்கு இழுத்தார்கள் ராணி .
" நான் வந்தேன் அம்மா , எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் , கூட்டத்தோடு கூட்டமாய் பார்த்தேன் , அந்த இடத்தில் பரமசிவனுக்கு பக்கத்தில் இருக்கும் உமை போல பேரழகாக இருந்தீர்கள். "
" அடடே நன்றாக பேசவும் கற்று கொண்டாயே . நல்லது .
சரி இன்று மாலை நேரமாய் வா நாம்

No comments:
Post a Comment