Tuesday, August 8, 2017

இனிவர்களின் நகரம் .......

பாப்பிரெட்டிப்பட்டி

இனிவர்களின் நகரம் .......

இனிமையான நினைவுகள் பல
அற்புதமான உறவுகள் பல
சொல்லி தந்த குருமார்கள் பலர்
தவறுகளை திருத்திய நேசர்கள் பலர்
மொத்தமாய் ஐந்து வருடங்கள்
சிறந்த அனுபவங்களுக்கு நன்றி ...
நிறை குறையாய்   வாழ்ந்த எம்மை
முழுமைதியென  ஒளிர செய்த
நல்லாருக்கு வந்தனங்களும் நன்றிகளும் ....

                         என்றும் நன்றியுடன் பிரபு


                 





மீண்டும் நான்

எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.  இந்த தளத்திற்கு வந்து வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு போலவே இருப்பதில்லை பல சூழல்கள் எல்லாம் நம்மை ஆட்டுவ...